தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிதிரர்களுக்குப் பிண்டமளிக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பிண்டப்பிரதானம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பிண்டமிடுதல்.

வின்சுலோ
  • --பிண்டப்பிரதானம், ''s.'' Presenting balls of rice, cakes, &c., to the manes. See சிரார்த்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < piṇḍa+. See பிண்டப்பிரதானம்.