தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைமைப் பொருளைப் பொதுப்படக் கூறும் சூத்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைமைப்பொருளைப் பொதுப்படக் கூறும் சூத்திரம். (நன். 20.) Sūtram mentioning a major topic in a general way;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தொகைச்சூத்திரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< piṇḍa +. Sūtram mentioning a major topic in a general way; தலைமைப்பொருளைப் பொதுப் படக் கூறும் சூத்திரம். (நன். 20.)