தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிண்டம் வைத்துப் பிதிரர்க்குச் செய்யும் சடங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பிண்டக்கிரியை. (W.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பிதிர்பூசை.

வின்சுலோ
  • --பிண்டகிரியை, ''s.'' The ceremony of offering rice for deceased ancestors.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. See பிண்டக்கிரியை. (W.)