தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிதிரர்க்குப் பிண்டமிட்டுச் சடங்கு செய்வோன். (W.) One who offers an oblation of cooked rice to the manes;

வின்சுலோ
  • ''appel. n.'' One who offers an oblation of rice for a deceased ances tor, பிண்டமிடுவோன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. One whooffers an oblation of cooked rice to the manes;பிதிரர்க்குப் பிண்டமிட்டுச் சடங்குசெய்வோன். (W.)