தமிழ் - தமிழ் அகரமுதலி
    தக்கோரால் பேணப்படாதவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தக்கோராற் பேணப்படாதவ-ன்-ள். பெட்டாங் கொழுகும் பிணையிலி (நான் மணி. 91). Uncared-for person;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Uncared-for person; தக்கோராற் பேணப்படாதவ-ன்-ள். பெட்டாங் கொழுகும் பிணையிலி (நான்மணி. 91).