தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்றுசேர்த்தல் ; மலர்மாலை ; பிணைமாடு ; கதவின் கீல் ; புணர்ச்சி ; காண்க : இணைக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மலர்மாலை. தாதுகு பிணையல் வீசி (சீவக. 463). 2. Flower garland;
  • ஒன்றுசேர்க்கை. தாமரையலரிணைப் பிணையல் (பரிபா. 2, 53). 1. Joining together;
  • . 3. See பிணைமாடு.
  • புணர்ச்சி. 5. Copulation;
  • See இணைக்கை. பிண்டியும் பிணையலும் (சிலப். 3, 18). 6. (Nāṭya.) Gesture with both hands.
  • கதவின் கீல். (W.) 3. Hinge;

வின்சுலோ
  • [piṇaiyl] ''v. noun.'' ''[used substantively.]'' Brace, couple, pair; two or more cattle, &c., fastened together, இரண்டுமுதலியசேர்ந் தது. 2. A hinge, கதவின்கீல். 3. Garland, or string of beads, மாலை. 4. A garland, or string of beads entwined, பின்னியமாலை. 5. Fastening of a yoke, நுகத்தோடுசேர்த்தல். 6. A negative form of the optative--meaning join not, பிணையாதே.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Joiningtogether; ஒன்றுசேர்க்கை. தாமரையலரிணைப்பிணையல் (பரிபா. 2, 53). 2. Flower garland;மலர்மாலை. தாதுகு பிணையல் வீசி (சீவக. 463). 3.See பிணைமாடு. 4. Hinge; கதவின் கீல். (W.) 5.Copulation; புணர்ச்சி. 6. (Nāṭya.) Gesture withboth hands. See இணைக்கை. பிண்டியும் பிணையலும் (சிலப். 3, 18).