தமிழ் - தமிழ் அகரமுதலி
    இணைத்தல் ; கட்டுதல் ; கைகோத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கட்டுதல். 2. To tie, bind, fasten;
  • கைகோத்தல். தமூஉப் பிணைபூஉ (மதுரைக். 614). 3. To clasp each other's hands,as in dancing;
  • இணைத்தல். மின்பிணைத்தாலன சடையும் (பதினொ. பட்டின. திருவேக. 35). 1. To join together, link, unite, couple, as rafters;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கட்டல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. ofபிணை-. 1. To join together, link, unite,couple, as rafters; இணைத்தல். மின்பிணைத்தா லனசடையும் (பதினொ. பட்டின. திருவேக. 35). 2. Totie, bind, fasten; கட்டுதல். 3. To clasp eachother's hands, as in dancing; கைகோத்தல்.தழூஉப் பிணைபூஉ (மதுரைக். 614).