தமிழ் - தமிழ் அகரமுதலி
    சேர்தல் ; செறிதல் ; புணர்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 4. See பிணை-, 3. குரவை பிணைந்த வெங்கோவலன் (திவ். பெரியதி. 1, 8, 4).
  • செறிதல். பிணையூப மெழுந்தாட (மதுரைக். 27). 2. To be crowded together, dense;
  • புணர்தல். மங்கையர் தம்மொடும் பிணைந்து (திருவாச. 41, 6).-tr. 3. To copulate;
  • சேர்தல். கழுநீர் பிணைந்தன்னவாகி (சீவக. 491). 1. To entwine, conjoin, unite;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. 1. Toentwine, conjoin, unite; சேர்தல். கழுநீர் பிணைந்தன்னவாகி (சீவக. 491). 2. To be crowdedtogether, dense; செறிதல். பிணையூப மெழுந்தாட(மதுரைக். 27). 3. To copulate; புணர்தல். மங்கையர் தம்மொடும் பிணைந்து (திருவாச. 41, 6).--tr. Seeபிணை-, 3. குரவை பிணைந்த வெங்கோவலன் (திவ்.பெரியதி. 1, 8, 4).