தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாறுபட்ட கொள்கையினன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாறுபட்ட கொள்கையினன். ஊத்தைப்பிணுக்கரை (திருவிசை. திருமாளி. 4, 4). Heretic;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. பிணங்கு-.Heretic; மாறுபட்ட கொள்கையினன். ஊத்தைப்பிணுக்கரை (திருவிசை. திருமாளி. 4, 4).