தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடையூறு நீங்குகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடையூறு நீங்குகை. பிணிவீடு பெறுக மன்னவன் றொழிலே (ஐங்குறு. 447). Escape from difficulties and distress;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Escapefrom difficulties and distress; இடையூறு நீங்குகை.பிணிவீடு பெறுக மன்னவன் றொழிலே (ஐங்குறு. 447).