தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிள்ளைகளின் இடுப்பில் எழுதிக் கட்டும் இரட்சையோலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிள்ளைகளிடுப்பில் எழுதிக்கட்டும் இரட்சையோலை (யாழ். அக.) Ola amulet tied to the waists of children;

வின்சுலோ
  • ''s.'' An amulet made of palmyra leaf, tied as a remedy to the waist of children supposed to be possessed of a demon.
  • ''s.'' An ola amulet tied on a child to prevent demoniacal influence. See ஓலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Olaamulet tied to the waists of children; பிள்ளைகளிடுப்பில் எழுதிக்கட்டும் இரட்சையோலை. (யாழ்.அக.)