தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயில் ; பறவை ; அன்னம் ; முருகக் கடவுளின் யானை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முருகக்கடவுள் யானை. சேயுயர் பிணிமுக மூர்ந்து (பரிபா. 5, 2). 2. Skanda's elephant;
  • பறவை. (பிங்.) 4. Cf. nirṟṭer-mukha. Bird;
  • அன்னம். (உரி. நி.) 3. Swan;
  • மயில். (திருமுரு. 247, உரை.) (பிங்.) 1. Cf. phaṇimukha. Peacock;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a peacock, மயில்; 2. a bird in general.

வின்சுலோ
  • [piṇimukm] ''s.'' A peacock, மயில். 2. A bird in general, பறவைப்பொது. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. cf. phaṇi-mukha. Peacock; மயில். (திருமுரு. 247, உரை.)(பிங்.) 2. Skanda's elephant; முருகக்கடவுள்.யானை. சேயுயர் பிணிமுக மூர்ந்து (பரிபா. 5, 2). 3.Swan; அன்னம். (உரி. நி.) 4. cf. nirṛter-mukha.Bird; பறவை. (பிங்.)