தமிழ் - தமிழ் அகரமுதலி
    கட்டுகை ; கட்டு ; பற்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கட்டு. வீக்கிய பாசப்பிணிப்பில் (தணிகைப்பு. களவு. 389). 2. Tie, bondage;
  • கட்டுகை. பிணிப்புறு பிறவியின் (மணி. 25, 26). 1. Binding, linking;
  • பற்று. (அகநா. 27, உரை.) 3. Attachment, affection;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கட்டு.

வின்சுலோ
  • ''v. noun.'' Binding, linking; a bandage, கட்டுகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பிணி-. 1. Binding,linking; கட்டுகை. பிணிப்புறு பிறவியின் (மணி. 25,26). 2. Tie, bondage; கட்டு. வீக்கிய பாசப்பிணிப்பில் (தணிகைப்பு. களவு. 389). 3. Attachment, affection; பற்று. (அகநா. 27, உரை.)