தமிழ் - தமிழ் அகரமுதலி
    நோயாளிகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நோயுற்றவர். பிணித்தோர் படிவ நோன் பியர் பசி நோயுற்றோர் (மணி. 28, 223). Diseased persons;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பிணி. Diseasedpersons; நோயுற்றவர். பிணித்தோர் படிவ நோன்பியர் பசி நோயுற்றோர் (மணி. 28, 223).