தமிழ் - தமிழ் அகரமுதலி
    சேர்த்துக்கட்டுதல் ; வயப்படுத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேர்த்துக் கட்டுதல். பெருவெளிற் பிணிமார் (மலைபடு. 326). 1. To tie, festen with ropes, fetter, link;
  • வசப்படுத்துதல். கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய் (குறள், 643). 2. To win over; keep one spell-bound;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கட்டல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. 1. To tie, fastenwith ropes, fetter, link; சேர்த்துக் கட்டுதல். பெருவெளிற் பிணிமார் (மலைபடு. 326). 2. To win over,keep one spell-bound; வசப்படுத்துதல். கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய் (குறள், 643).