தமிழ் - தமிழ் அகரமுதலி
    நோய் குணமாகத் தொடங்குகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நோய் குணமாகத் தொடங்குகை. (W.) Remedial stage of a disease;

வின்சுலோ
  • ''v. noun.'' The disease being remedied. See தெறி, ''v.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Remedial stage of a disease; நோய் குணமாகத்தொடங்குகை. (W.)