தமிழ் - தமிழ் அகரமுதலி
    குழந்தைகட்கு நோயை உண்டாக்கும் பேய்க்கோள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குழந்தைகட்கு நோயை யுண்டாக்கும் பேய்க்கோள். (W.) Attack of an evil spirit on a child, causing disease;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பேய்க்குறை.

வின்சுலோ
  • ''s.'' Attack of an evil spirit on a child, causing disease, பேயி னால்வருந்தோஷம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பிணி +.Attack of an evil spirit on a child, causingdisease; குழந்தைகட்கு நோயை யுண்டாக்கும் பேய்க்கோள். (W.)