தமிழ் - தமிழ் அகரமுதலி
    பருமனுள்ளது ; விலங்கின் பருமன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விலங்கின் பருமன். (J.) 1. Bulkiness of beasts;
  • பருமனுள்ளது. (யாழ். அக.) 2. Anything huge;

வின்சுலோ
  • [piṇārm] ''s. [prov.]'' Bulkiness of beasts, பெரியஉடலுள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Bulkiness ofbeasts; விலங்கின் பருமன். (J.) 2. Anythinghuge; பருமனுள்ளது. (யாழ். அக.)