தமிழ் - தமிழ் அகரமுதலி
    சருச்சரை ; கோங்கிலவுமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. False tragacanth. See கோங்கிலவு. (பிங்.)
  • சருச்சரை. இரும்பிணர்த்துறுகல் (குறுந்.13). 1. Roughness, unevenness, coarseness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. roughness, coarseness; 2. the silk-cotton tree.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கோங்கு, சச்சரவடிவு.

வின்சுலோ
  • [piṇr] ''s.'' Roughness, unevenness, coarse ness, சருச்சரவடிவு. 2. The silk-cotton tree, as கோங்கு. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Roughness, unevenness, coarseness; சருச்சரை. இரும்பிணர்த்துறுகல்(குறுந். 13). 2. False tragacanth. See கோங்கிலவு. (பிங்.)