தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாறுபடுதல் ; ஊடுதல் ; செறிதல் ; பின்னுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊடுதல். 2. To be in the sulks;
  • செறிதல். பிணங்குநே ரைம்பால் (சிலப். 7, 13). 3. To be close dense;
  • மாறுபடுதல். பிணங்கோமெவரொடும் (திருநூற். 66). 1. To be at variance;
  • பின்னுதல். பிணங்குநூன் மார்பன் (மணி. 6, 151). 4. To be linked together, intertwined;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பிணஞ்சுடுகாளவாய் piṇañ-cuṭu-kāḷa-vāyn. < பிணம் + சுடு- +. Incinerator; பிரேதத்தை எரித்தற்குச் சுண்ணாம்புக்காளவாய்போற்கட்டப்பட்ட கட்டிடம். Mod.
  • 5 v. intr. [K.heṇagu.] 1. To be at variance; மாறுபடுதல்.பிணங்கோமெவரொடும் (திருநூற். 66). 2. To bein the sulks; ஊடுதல். 3. To be close, dense;செறிதல். பிணங்குநே ரைம்பால் (சிலப். 7, 13). 4.To be linked together, interwined; பின்னுதல்.பிணங்குநூன் மார்பன் (மணி. 6, 151).