தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிணத்தை அலங்கரிக்கை ; பிணம் போல் தோற்றுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிணத்தையலங்கரிக்கை. (தேவா. 934, 7.) 1. Decoration of a corpse;
  • பிணம்போல் தோற்றுகை. 2. Haggard or cadaverous appearance, as of a corpse;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பிணம்+. 1. Decoration of a corpse; பிணத்தையலங்கரிக்கை. (தேவா. 934, 7.) 2. Haggard or
    -- 2658 --
    cadaverous appearance, as of a corpse; பிணம்போல் தோற்றுகை.