தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கட்டுதல். (W.) 1. To fasten;
  • பின்னச் செய்தல். தார்தார் பிணக்குவார் (பரிபா. 9, 45). 2. To intertwine;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கட்டுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. ofபிணங்கு-. 1. To fasten; கட்டுதல். (W.) 2.To intertwine; பின்னச் செய்தல். தார்தார் பிணக்குவார் (பரிபா. 9, 45).