தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : பிணக்கம் ; தூறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிணக்கிலாத பெருந்துறைப் பெருமான் (திருவாச. 30, 1). 1. See பிணக்கம்.
  • தூறு. திரண்ட பிணக்குச் சுற்றின காவற்காடு (பு. வெ. 5, 4, உரை). 2. Thicket;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. tie, fasten, entangle, பின்னு.

வின்சுலோ
  • [piṇkku] கிறேன், பிணக்கினேன், வேன், பிணக்க, ''v. a.'' To tie, fasten, entangle, பின்ன.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பிணங்கு-. 1. Seeபிணக்கம். பிணக்கிலாத பெருந்துறைப் பெருமான்(திருவாச. 30, 1). 2. Thicket; தூறு. திரண்டபிணக்குச் சுற்றின காவற்காடு (பு. வெ. 5, 4, உரை).