தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுடுகாடு ; போர்க்களம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போர்க்களம். (W.) 2. Battlefield;
  • சுடுகாடு. (திவா.) 1. Cremation-ground;

வின்சுலோ
  • ''s.'' A field covered with corpses.
  • ''s.'' Place of cremation, சுடு காடு. 2. The place of battle where many have been slain, யுத்தகளம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பிணம் +. 1.Cremation-ground; சுடுகாடு. (திவா.) 2. Battle-field; போர்க்களம். (W.)