தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாறுபாடு ; ஊடல் ; நெருக்கடி ; பின்னுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பின்னுகை. (W.) 4. Twisting, interlacing, plaiting;
  • நெருக்கடி. (W.) 3. Press of a crowd; pressure;
  • ஊடல். colloq. 2. Sulks, bouderie;
  • மாறுபாடு. பாம்பு கங்கை பிணக்கந் தீர்த்து (தேவ. 29, 2). 1. Disagreement;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பிணக்கு, s. (பிணங்கு) love-quarrel, disagreement, discord ஊடல்; 2. entanglement, நெருக்கம். பிணக்கன், a quarrelsome person.

வின்சுலோ
  • [piṇkkm ] --பிணக்கு, ''s.'' Entangle ment--as in a crowd, pressure, நெருக்கம். 2. Twist, plat, platting, பின்னுகை. 3. ''(c.)'' Love-quarrel, disagreement, ஊடல்; [''ex'' பிணங்கு, ''v.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பிணங்கு-. 1.Disagreement; மாறுபாடு. பாம்பு கங்கை பிணக்கந் தீர்த்து (தேவா. 29, 2). 2. Sulks, bouderie;ஊடல். Colloq. 3. Press of a crowd; pressure;நெருக்கடி. (W.) 4. Twisting, interlacing, plaiting; பின்னுகை. (W.)