தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வந்திக்காகக் கூலியாளாக வேளைசெய்து சிவபிரான் பிட்டுப்பெற்ற திருவிளையாடலைக் குறித்தற்கு மதுரையில் நடத்தப்படுந் திருவிழா. A festival in Madura which commemorates šiva's receiving piṭṭu from an old woman named vanti in lieu of labour rendered by Him in disguise;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< பிட்டு +. A festival in Madura which commemorates Šiva's receiving piṭṭu from an old woman named Vanti in lieu of labour rendered by Him in disguise; வந்திக்காகக் கூலியாளாக வேலைசெய்து சிவபிரான் பிட்டுப்பெற்ற திருவிளை யாடலைக் குறித்தற்கு மதுரையில் நடத்தப்படுந் திரு விழா.