தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூறுபடுத்தி விளக்கிச் சொல்லுதல் ; மறை வெளிப்படுத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூறுபடுத்து விளக்கிச் சொல்லுதல். 1. To explain analytically;
  • மறை வெளிப்படுத்துதல். 2. To reveal, disclose;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< பிள்- +. 1. To explain analytically; கூறுபடுத்து விளக்கிச் சொல்லுதல். 2. To reveal,disclose; மறை வெளிப்படுத்துதல்.