தமிழ் - தமிழ் அகரமுதலி
    பருத்திருக்கை ; சிறு கூடை ; குழந்தை நோய்வகை ; பின்பக்கம் ; இடுப்பின் பூட்டு ; குண்டி ; முதுகு ; அரைத்த மா ; தரிசுநிலம் ; குறைவு ; தாழ்வு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பிட்டம். Tinn.
  • பருத்திருக்கை. (நாமதீப. 769.) plumpness;
  • சிறு கூடை. (W.) 1. cf. piṭa. Small basket;
  • குழந்தைநோய்வகை. Loc. 2. Croup, a disease of children;
  • . See பீடு. Loc.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a small basket.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிறுகூடை.

வின்சுலோ
  • [piṭṭi] ''s.'' [''com.'' பெட்டி.] A basket, சிறுகூடை; [''from Pit'a.'' W. p. 537.] பிட்டுக்களிகொண்டுபோக. To carry pastry and gruel as a present, to the house of a marriageable girl. பிட்டுக்குமண்சுமந்ததிருவிழா. A festival at Madura in commemoration of Siva's per sonification of சொக்கர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < puṣṭi. Plumpness;பருத்திருக்கை. (நாமதீப. 769.)
  • n. 1. cf. piṭa. Smallbasket; சிறு கூடை. (W.) 2. Croup, a diseaseof children; குழந்தைநோய்வகை. Loc.
  • n. See பிட்டம். Tinn.
  • n. See பீடு. Loc.