தமிழ் - தமிழ் அகரமுதலி
    கால்கள் பிட்டத்திற்படக் குதித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கால்கள் பிட்டத்திற்படக் குதித்தல். பேய்கள் குறுநரி சென்றணங்காடுகாட்டிற் பிட்டடித்து (பதினொ. காரைக். மூத்ததிருப். 6). To jump, kicking heels against posteriors;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பிட்டபேடணநியாயம் piṭṭa-pēṭaṇa-niyāyamn. < piṣṭa-pēṣaṇa-nyāya. (Log.) Thenyāya of repeating what has already been said, even like kneading the dough already well-kneaded; பிசைந்துதீர்ந்த மாவைப் பின்னும் பிசை தல்போல முற்கூறப்பட்டதனயே பின்னுங்கூறும் நெறி. (சித். மரபுகண். பக். 2.)
  • v. intr. < பிட்டம் +.To jump, kicking heels against posteriors;கால்கள் பிட்டத்திற்படக் குதித்தல். பேய்கள் குறுநரிசென்றணங்காடுகாட்டிற் பிட்டடித்து (பதினொ.காரைக். மூத்ததிருப். 6).