தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : பிச்சைச்சோறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிச்சைசோறு. (யாழ். அக.) Cooked rice given as alms;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பிட்சைச்சோறு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Cooked rice given as alms; பிச்சைச்சோறு.(யாழ். அக.)