தமிழ் - தமிழ் அகரமுதலி
    பறித்தல் ; கவர்தல் ; தடையை அடித்துக்கொண்டு விரைந்து செல்லுதல் ; கொத்துதல் ; வருத்துதல் ; மிகுதியாதல் ; தொல்லைகொடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அபகரித்தல். 2. To extort, wrest;
  • பறித்தல். மலைபிடுங்கினர் (கம்பரா. அகலி. 23). 1. To pull out, pull off, pluck up, extract;
  • தொந்தரவு கொடுத்தல். கொசு பிடுங்குகிறது. 2. To give trouble;
  • மிகுதியாதல். வீட்டில் வியாதி பிடுங்குகிறது. 1. To be rife;
  • வருத்துதல். ஏன் என்னைப் பிடுங்குகிறாய்?-intr. 6. To vex, annoy;
  • கொட்டுதல். 5. To sting;
  • கொத்துதல். 4. To bite, peck, strike;
  • தடையை அடித்துக்கொண்டு விரைந்து செல்லுதல். ஆறு பிடுங்கிக்கொண்டு போகிறது. 3. To break through any obstruction and rush onward with force, as a flood;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. [M. piṭuṅ-ṅuka.] 1. To pull out, pull off, pluck up,extract; பறித்தல். மலைபிடுங்கினர் (கம்பரா. அகலி.23). 2. To extort, wrest; அபகரித்தல். 3. Tobreak through any obstruction and rushonward with force, as a flood; தடையைஅடித்துக்கொண்டு விரைந்து செல்லுதல். ஆறுபிடுங்கிக்கொண்டு போகிறது. 4. To bite, peck,strike; கொத்துதல். 5. To sting; கொட்டுதல். 6.To vex, annoy; வருத்துதல். ஏன் என்னைப் பிடுங்குகிறாய்?--intr. 1. To be rife; மிகுதியாதல். வீட்டில்
    -- 2656 --
    வியாதி பிடுங்குகிறது. 2. To give trouble; தொந்தரவு கொடுத்தல். கொசு பிடுங்குகிறது.