தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலிந்து எடுக்கை ; பொருள் பறித்தல் ; தொந்தரவு ; தொந்தரவு செய்பவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உபத்திரவஞ் செய்பவ-ன்-ள். 4. Troublesome person;
  • வலிந்து எடுக்கை. 1. Pulling out;
  • பொருளபகரிக்கை. 2. Extortion;
  • தொந்தரவு. 3. Annoyance, vexation;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பிடுங்கு-. 1. Pulling out; வலிந்து எடுக்கை. 2. Extortion; பொருளபகரிக்கை. 3. Annoyance, vexation; தொந்தரவு. 4. Troublesome person; உபத்திரவஞ் செய்பவ-ன்-ள்.