தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிடித்தடைக்கப்பட்டவன் ; அமஞ்சி வேலைக்காரன் ; கூலிக்காக அமர்த்தப்பட்டவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிடித்தடைக்கப்பட்டவன். (W.) 1. Person seized or taken into custody;
  • அமஞ்சி வேலைக்காரன். (W.) 2. Workman pressed into service;

வின்சுலோ
  • ''s.'' A person seized or taken into custody. 2. As அமஞ்சியாள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பிடி- +. 1. Person seized or taken into custody; பிடித்தடைக்கப்பட்டவன். (W.) 2. Workman pressed intoservice; அமஞ்சி வேலைக்காரன். (W.) 3. Day-labourer; கூலிக்காக அமர்த்தப்பட்டவன். Colloq.