தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறஞ்செய்யக் கைப்பிடியளவாக அள்ளிவைக்கும் அரிசி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிச்சைக்காக எடுக்கும் கைப்பிடியரிசி. (W.) Handful of rice set apart for alms;

வின்சுலோ
  • ''s.'' Handfuls of rice taken from the daily allowance, for charity.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [K. hiḍi-yakki.] Handful of rice set apart for alms;பிச்சைக்காக எடுக்கும் கைப்பிடியரிசி. (W.)