தமிழ் - தமிழ் அகரமுதலி
    பற்றுகை ; ஒட்டுகை ; வாயுப்பற்று ; காண்க : பிடித்தம் ; கருத்து ; சேர்க்கப்பட்ட பொருள் ; தளை ; உறுதி ; கைப்பிடி ; கைகூடல் ; ஆதாரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பற்றுகை. 1. Grasping, holding, seizure, catching;
  • ஓட்டுகை. 2. Adhesion, sticking, glutinousness, cohesiveness;
  • வாயுப்பற்று. 3 Rheumatism, gonorrhoeal rheumatism, muscular cramps, contraction of nerves, Myalgia;
  • கருத்து. பிறர் செல்வமும் நம்பேறெனப் பிடிப்புள்ள வெம்மிடத்து (பிரபோத. 27, 62). 5. Idea;
  • . 4. See பிடித்தம்.
  • உறுதி. 7. Rigidness, pertinacity;
  • அனுகூலம். ஒருவனுக்குப் பிடிப்பாய்ப் பேசு. (W.) 10. Favour;
  • பந்தம். 8. Bond; tie;
  • சேர்க்கப்பட்ட பொருள். (W.) 6 Money amassed; accumulation; encroachment;
  • ஆதாரம். 11. Support;
  • கைப்பிடி. Loc. 9. Handle;

வின்சுலோ
  • [piṭippu] ''v. noun.'' A grasping, a hold, a seizure, catching, captivation, பற்று. 2. Adhesion, sticking, glutinousness, cohesiveness, adhesiveness, ஒட்டுகை. 3. Contraction of a nerve or muscle--as by rheumatism, or cramp; a spasm, stricture, tension, சுளுக்கு. 4. Affection, attachment, நேசம். 5. Money amassed, accumulation, engrossment, encroach ment, சேர்மானம். 6. A bond, a tie, a sup port, பந்தம். ''(c.)'' ஒருவனுக்குப்பிடிப்பாய்ப்பேச, To speak in one's favor. அவன்கைகால்பிடிப்புக்கண்டு வருத்தப்படுகிறான். He suffers from a contraction in his limbs.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பிடி-. [K. piḍipu, M.piṭippu.] 1. Grasping, holding, seizure,catching; பற்றுகை. 2. Adhesion, sticking,glutinousness, cohesiveness; ஒட்டுகை. 3.Rheumatism, gonorrhœal rheumatism, muscular cramps, contraction of nervesMyalgia;வாயுப்பற்று. 4. See பிடித்தம். 5. Idea; கருத்து.பிறர் செல்வமும் நம்பேறெனப் பிடிப்புள்ள வெம்மிடத்து (பிரபோத. 27, 62). 6. Money amassed;accumulation; encroachment; சேர்க்கப்பட்டபொருள். (W.) 7. Rigidness, pertinacity; உறுதி.8. Bond; tie; பந்தம். 9. Handle; கைப்பிடி. Loc.10. Favour; அனுகூலம். ஒருவனுக்குப் பிடிப்பாய்ப்பேசு. (W.) 10. Support; ஆதாரம்.