பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிடிக்கப்பட்டது ; சேர்க்கப்பட்டது ; ஆதாரம் ; பற்று .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
ஆதாரம். இவ்வோலை பிடிபாடாகக் கொண்டு (S. I. I. iii, 475). 3. Authority official sanction;
பற்று. (W.) 4. Affection, attachment;
சேர்க்கப்பட்டது. 2. That which is amassed, as money;
பிடிக்கப்பட்டது. 1. Draught, that which is caught;
வின்சுலோ
''v. noun.'' Draught, capture of fish, மீன்பிடிபடுகை. 2. Affection, attachment, பட்சம். 3. Amassed, as money, &c., சேர்க்கப்பட்டது. 4. ''(R.)'' Avarice, பிசினித்தனம்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < பிடிபடு-. 1.Draught, that which is caught; பிடிக்கப்பட்டது.2. That which is amassed, as money; சேர்க்கப்பட்டது. 3. Authority, official sanction; ஆதாரம். இவ்வோலை பிடிபாடாகக் கொண்டு (S. I. I.iii, 475). 4. Affection, attachment; பற்று. (W.)