தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகப்படுதல் ; பிடிக்கப்படுதல் ; புலப்படுதல் ; அடைதல் ; இணங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடைதல். மருவினோர் குணம் பிடிபடல் வையகத்தியல்பே (காஞ்சிப்பு. நகரப். 74). 3. To attain, get;
  • புலப்படுதல். நான் சொன்னது அவனுக்குப் பிடிபடவில்லை. 2. To be grasped, understood, comprehended;
  • இணங்குதல். 4. To suit, to be suitable, to gree with;
  • படிக்கப்படுதல். 1. To be caught, taken, seized;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அகப்படுதல்மட்டுக்கட்டுதல்

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +. 1.To be caught, taken, seized; பிடிக்கப்படுதல். 2.
    -- 2655 --
    To be grasped, understood, comprehended;புலப்படுதல். நான் சொன்னது அவனுக்குப் பிடிபடவில்லை. 3. To attain, get; அடைதல். மருவினோர்குணம் பிடிபடல் வையகத்தியல்பே (காஞ்சிப்பு. நகரப்.74). 4. To suit, to be suitable, to agree with;இணங்குதல்.