தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அளக்கும்போது அளவு ஒன்றுக்கு ஒரு பிடியளவாக அளப்போர் எடுக்கும் உரிமைநெல். (W.) Handful of paddy, taken by a person from each measure as his perquisite for measuring;

வின்சுலோ
  • ''s.'' A handful of paddy, taken from each marcal by the servants at the public store, as their perquisite for measuring.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பிடி +.Handful of paddy, taken by a person fromeach measure as his perquisite for measuring;அளக்கும்போது அளவு ஒன்றுக்கு ஒரு பிடியளவாகஅளப்போர் எடுக்கும் உரிமைநெல். (W.)