தமிழ் - தமிழ் அகரமுதலி
    நல்ல நாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நல்ல தினம். பிடிநாள் பண்ணவிழ்தம். (இராசவைத். 71). Auspicious day;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Auspiciousday; நல்ல தினம். பிடிநாள் பண்ணவிழ்தம் (இராசவைத். 71).