தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைப்பிடிப்பொருள் ; தொடங்கி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைப்பிடிப்பொருள். பிடித்தெருவும் வேண்டாது (குறள், 1037).-adv. Handful;
  • தொடங்கி. என்பிறப்பேபிடித்து (ஈடு, 2, 1, 1). From, beginning with;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < பிடி. n. Handful; கைப்பிடிப்பொருள். பிடித்தெருவும் வேண்டாது (குறள்,1037).--adv. From, beginning with; தொடங்கி.என்பிறப்பேபிடித்து (ஈடு, 2, 1, 1).