தமிழ் - தமிழ் அகரமுதலி
    கழிவு ; சிக்கனம் ; மனப்பொருத்தம் ; விருப்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கழிவு. சம்பளப் பிடித்தம். 1. Withholding a part of payment, deduction;
  • சிக்கனம். பிடித்தமாய்ச் செலவு செய்கிறான். 2. Frugality, thrift;
  • மனப்பொருத்தம். எனக்கும் அவனுக்கும் பிடித்தமில்லை. 3. Amicableness; agreement;
  • விருப்பம். இனிப்புப்பண்டத்தில் எனக்குப் பிடித்தம் அதிகம். 4. Liking, relish;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (பிடி) deduction from the wages, கழிவு. 2. liking, பிரியம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பிச்சை.

வின்சுலோ
  • [piṭittm] ''s.'' Stoppage from wages, அபராதம்; [''ex'' பிடி, ''v.''] ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பிடி-. [K. hiḍita.]1. Withholding a part of payment, deduction;கழிவு. சம்பளப் பிடித்தம். 2. Frugality, thrift;சிக்கனம். பிடித்தமாய்ச் செலவு செய்கிறான். 3.Amicableness; agreement; மனப்பொருத்தம்.எனக்கும் அவனுக்கும் பிடித்தமில்லை. 4. Liking,relish; விருப்பம். இனிப்புப்பண்டத்தில் எனக்குப்பிடித்தம் அதிகம்.