தமிழ் - தமிழ் அகரமுதலி
    தான் பிடிபடும்படி நிற்றல் ; பேச்சு முதலியவற்றில் அகப்படுதல் ; இடித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பேச்சு முதலியவற்றில் அகப்படுதல்.-tr. 2. To commit one-self, as in speaking;
  • தான் பிடிபடும்படி நிற்றல். (W.) 1. To allow oneself to be caught;
  • இழத்தல். களத்திரம் பிடிகொடுத்தான் (தத்துவப். 179, உரை). 3. To lose, to be deprived of;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இடம்கொடுத்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < பிடி +.intr. 1. To allow oneself to be caught; தான்பிடிபடும்படி நிற்றல். (W.) 2. To commit oneself, as in speaking; பேச்சு முதலியவற்றில் அகப்படுதல்.--tr. To lose, to be deprived of; இழத்தல். களத்திரம் பிடிகொடுத்தான் (தத்துவப். 179,உரை).