தமிழ் - தமிழ் அகரமுதலி
    மீன் பிடிப்பவன் ; வேட்டையாடுவோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேட்டையாடுவோன். (யாழ். அக.) 2. Hunter;
  • மீன்பிடிப்பவன். (J.) 1. Fisherman;

வின்சுலோ
  • ''s. [prov.]'' A fisherman by occupation மீன்பிடிக்கிறவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பிடி +. 1.Fisherman; மீன்பிடிப்பவன். (J.) 2. Hunter;வேட்டையாடுவோன். (யாழ். அக.)