தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செலுத்தும் விலைப்பணத்தில் சுபக்குறியாகக் கொடாமல் நிறுத்தி வைக்கும் சிறுதொகை. (J.) Insignificant sum of money withheld on a purchase by the purchaser, considered auspicious;

வின்சுலோ
  • ''s. [prov.]'' A small sum kept back by a purchaser as auspicious.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Insignificant sum of money withheld on a purchase bythe purchaser, considered auspicious; செலுத்தும்விலைப்பணத்தில் சுபக்குறியாகக் கொடாமல் நிறுத்திவைக்கும் சிறுதொகை. (J.)