தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிள்ளைக் கைவளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிள்ளைக் கைவளை. (திவா.) Child's bracelet;

வின்சுலோ
  • [piṭikam] ''s.'' A bracelet for children, பிள்ளைக்கைவளை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. id. Child's bracelet; பிள்ளைக் கைவளை. (திவா.)