தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வைத்திய நிகண்டு. (யாழ். அக.) Medical dictionary;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a medical dictionary.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வைத்தியவாகடம்.

வின்சுலோ
  • [piṭārm] ''s.'' A medical dictionary, ஓர் வைத்தியஅகராதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. viṣa-hara.Medical dictionary; வைத்திய நிகண்டு. (யாழ்.அக.)