தமிழ் - தமிழ் அகரமுதலி
    மருத்துவச்சொல் ; புதிதாய் உண்டாக்கிய சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வைத்திய பரிபாஷை. 1. Medical term;
  • நூதனமாய் உண்டாக்கிய சொல். 2. Newly-coined word;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நூதனச்சொல், வாகடச்சொல்.

வின்சுலோ
  • ''s.'' A medical term.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பிடாரன்+. (யாழ். அக.) 1. Medical term; வைத்திய பரிபாஷை. 2. Newly-coined word; நூதனமாய்உண்டாக்கிய சொல்.