தமிழ் - தமிழ் அகரமுதலி
    போர்வை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போர்வை. பிடாத்தை விழவிட்டு வடிவழகைக் காட்டியாயிற்று (ஈடு, 4, 9, 4). Cloth for wear, mantle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < படாம். Cloth forwear, mantle; போர்வை. பிடாத்தை விழவிட்டுவடிவழகைக் காட்டியாயிற்று (ஈடு, 4, 9, 4).