தமிழ் - தமிழ் அகரமுதலி
    நஞ்சுமருத்துவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விஷவைத்தியன். (W.) Doctor who cures the effect of poison, toxicologist;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a poison-doctor, விடதாரி.

வின்சுலோ
  • [piṭakāri] ''s.'' Poison-doctor, விஷவைத் தியன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. viṣa + hārin.Doctor who cures the effect of poison, toxicologist; விஷவைத்தியன். (W.)