தமிழ் - தமிழ் அகரமுதலி
    திரிபிடக ஆசிரியனான புத்தன் ; மருத்துவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [திரிபிடகத்தின் ஆசிரியன்] புத்தன். (பிங்.) Buddha, author or Tripiṭaka;
  • வைத்தியன். (பிங்.) பிடகர் தம்மாற் றேள் வெங் கடுத்தீர் மருந்துதவி (சேதுபு. அனுமகு.15). Doctor, physician;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. any scientific work; 2. the three sacred books of the Buddhists; புத்த நூல், 3. alms, charity, பிச்சை; 4. a box, பெட்டி.
  • s. a doctor, a physician; 2. Buddha.

வின்சுலோ
  • [piṭkṉ] ''s.'' A doctor, a physician, வைத்தியன். W. p. 621. BHISHAJ. 2. (சது.) Buddhu,புத்தன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Buddha,author of Tripiṭaka; [திரிபிடகத்தின் ஆசிரியன்]புத்தன். (பிங்.)
  • n. < bhiṣaj. Doctor,physician; வைத்தியன். (பிங்.) பிடகர் தம்மாற் றேள்வெங் கடுத்தீர் மருந்துதவி (சேதுபு. அனுமகு. 15).